Vegetables best suited for Bajji

Skip to read in Tamil

First thing that comes to our mind when we think of vegetables for bajji are Raw banana or Onion. Other popular options are potato slices and Brinjal.  Hot chilli bajji goes a long way with Rains and Beaches. I will be adding a separate post of hot chilli bajji soon. But let us first explore what veggies can be used to make Fritters.

For kids, carrots are good choice.  The mild sweetness and the bright color are best suited a kids’ evening snack.

Another option for kids is Ivy Gourd.  When sliced thin, they make miniature bajjis.  Of course you need a lot of patience to slice and fry it.  But it’s definitely worth it.  

Snake Gourd comes close second.  People who dislike snake gourd stir fry usually try snake gourd bajji for its taste and shape.  (if you remove the seeds in the centre, they resemble onion rings)

Chayote or chow chow also tastes best when fried as fritters.  They do not harm the stomach and are good for health.

Health freaks can choose Betal Leaves or Ajwain Leaves (a.k.a Omavalli or Karpooravalli leaves) to make fritters.  Ajwain Leaves ranks first in acting as a lip smacking snack and a medicine.

Apples are the best choice in fruits category. If you have sour apples in your pantry, convert them into a healthy salad or into fritters.

If your have few bread slices left, you can convert them into a stomach filling snack by using them for making bread bajjis.  Simply cut the edges and cut the bread into desired shapes and sizes before dipping into the batter.  Children love to have them.

If there are no vegetables left in the fridge, even a few papads can be cut and dipped into the batter for yummy papad fritters.

For a royal bajji, spread thick chutney between two cabbage leaves and dip into the batter. This is one of the top preferences among bajjis.

One can also stuff small piece of cheese between two bread pieces and frying as a fritter.

Apart from the above, cauliflower florets, Broccoli florets and Paneer cubes also taste good when fried as fritters.



 

பஜ்ஜிக்கு என்ன காய்கள் எல்லாம் போடலாம்?

 

பஜ்ஜி என்றால் எல்லாருக்கும் உருளைக்கிழங்கு, வெங்காயம், வாழைக்காய், கத்திரிக்காய் தான் நினைவு வரும்.

வேறு சில options கூட உண்டு.

carrotஐ வட்டவட்டமாக வெட்டி பஜ்ஜி செய்தால் கொஞ்சம் ஸ்வீட்டாக குழந்தைகள் விரும்பும்படி இருக்கும்.

கோவைக்காயை சிறு சிறு வட்டங்களாக வெட்டி பஜ்ஜி போடலாம். குட்டி குட்டி sizeஇல் நிறைய காணும் இது. ஆனால் பொறுமையாக தோய்த்து போடணும்.

புடலங்காயை நடுவில் உள்ள விதை நீக்கி பஜ்ஜி போடலாம்.

சௌசௌ எனப்படும் பெங்களூர் கத்திரிக்காயிலும் பஜ்ஜி போடலாம்.

Health என்பவர்கள் வெற்றிலையை மாவில் தோய்த்து பஜ்ஜி போடலாம்.

கற்பூரவள்ளி (அ) ஓமவல்லி தழையிலும் பஜ்ஜி போடலாம். இது வாய்வையும் நீக்கும், ருசியையும் கூட்டும்.

பிரட் ஐ ஓரம் நீக்கி சிறு சதுரங்களாக வெட்டி மாவில் தோய்த்து பஜ்ஜி போடலாம்.

ஆப்பிள் இருந்தால் ( புளிப்பு ஆப்பிள் best) சின்ன சின்ன வில்லைகளாக வெட்டி பஜ்ஜி செய்யலாம்.

எதுவுமே இல்லையா? வெறும் அப்பளத்தை கூட நான்காக வெட்டி மாவில் தோய்த்து பஜ்ஜி போடலாம்.

cabbage இருந்தால் இலை இலையாக எடுத்து பஜ்ஜி போடலாம். சிலர் இதை இலைகளாக எடுத்து ரெண்டு இலைகளின் நடுவில் கார கெட்டிசட்னியை தடவி மாவில் தோய்த்து பஜ்ஜி செய்வர். இந்த tasteக்கு முன் மத்ததெல்லாம் சுமார்தான்.

ரெண்டு பிரட் slice களுக்கு நடுவில் (slice ஓரங்கள் நீக்கியது) ஒரு cheese slice ஐ வைத்து அதை சின்னச்சின்ன cubeகளாக வெட்டி மாவில் தோய்த்து பஜ்ஜி போடலாம். இப்படி செய்தால் பார்க்கவும் பெரிய size இல் இருக்கும். சாப்பிடவும் வயிறு நிரம்ப இருக்கும். வீட்டில் எதிபாராத விருந்தாளிகளை சமாளிக்க உதவும்.

குடமிளகாய், cauliflower, Broccoli, பனீர் போன்ற எதையும் use பண்ணி பஜ்ஜி போடலாம்.

1 comment on “Vegetables best suited for BajjiAdd yours →

Leave a Reply to A Cancel reply

Your email address will not be published. Required fields are marked *