Eggless Cake with Gulab Jamun ReadyMix

Hello there! Welcome to the first post on my new blog, Foodsteps in the Kitchen.

Skip to read in Tamil

Who ever said that the only thing you could make with Gulab Jamun Mix was Gulab Jamuns!

We all certainly love Gulab Jamuns but making them means we would need to pledge kilos of sugar, vats of oil and hours of our precious time. You could use less of all these ingredients but that wouldn’t yield Gulab Jamuns nearly as delicious and succulent as those of our dream *wistful sigh* …

Fret not, Readers! This Cake made using Gulab Jamun Mix uses a fraction of the amount of sugar and oil that would be needed to make Gulab Jamuns!

If you google this recipe, you’d find that nearly all of them call for additional quantities of All Purpose flour or Whole Wheat flour. However, for this recipe, all you need is Gulab Jamun Ready Mix. This works as brilliantly as using Cake Mix!

I found this recipe on Facebook a while ago (thanks to whoever posted this) and thought it would be the perfect start to the blog.

(Psst! I’ve got several other recipes with Gulab Jamun Mix. Keep an eye out for those in the future)

Let’s dive into the recipe!

Ingredients:

200g Gulab Jamun Mix
¾ Cup Sugar
1 Cup Milk
1 tsp vanilla essence or cardamom (elachi) powder

1 tbsp cooking oil

Method:

Preheat oven to 180℃ for 10 minutes.
Grease and dust a cake tin.
Mix all ingredients together to get a lump-free batter. Milk is used for getting the right consistency, so vary the amount to get the right cake batter consistency. Add nuts or chocolate chips of your choice and combination.
Pour this batter into the tin and tap the cake tin on the counter to remove air bubbles.
Bake in 180 C till done.

Once the cake looks golden brown, insert a toothpick, knife or skewer to check if it’s done. If it comes out clean without any batter sticking to it, then it means the cake is done.

Quick Tip:

When you add nuts or chocolate chips, they sometimes sink down to the bottom of the pan. This is inevitable if the batter is of a loose consistency. Keeping the batter to a thick consistency should help prevent this. Additionally, you can roll the nuts or the chips in flour before adding into the batter.

Don’t have an oven ?

Convert your pressure cooker as your oven!
Place a metal coaster or a thick plate inside the cooker, upside down.  
Keep the flame as low as you can.
If you are using the cooker’s lid, remember to remove the gasket and the weight. Or simply use any lid which covers the cooker. Read more…



குலாப் ஜாமுன் மிக்ஸில் ஒரு கேக்:

என்னுடைய முதல் போஸ்டுக்கு உங்களை வரவேற்கிறேன்.  

குலாப் ஜாமுன் மிக்ஸில் குலாப் ஜாமுன் மட்டும்தான் செய்யணும்னு யார் சொன்னது?  

குலாப் ஜாமுன் என்றால் நம் எல்லோருக்குமே பிடிக்கும்தான்.  ஆனால் அதைச் செய்யவேண்டும் என்றால் பொரிக்க எண்ணெய், கிலோ கணக்கில் சர்க்கரை என்று தேவைப்படுமே என்று நம்மில் பல  பேர் பயப்படுவோம்.  அதுபோலவெல்லாம் இதில் பயமே இல்லை. சர்க்கரையும் குறைந்த அளவு போதும்.

எண்ணெய்…?  ப்ச்….அது ஒண்ணுமே இல்லை…அப்போ கேக் பண்ணிடலாமா?

கூகுளில் பல வகை ரெசிப்பிகள் கிடைக்கின்றன. ஆனால்   எல்லாமே கிட்டத்தட்ட மைதா அல்லது கோதுமை மாவுடன் குலாப் ஜாமுன் மிக்ஸ் கலந்து செய்வதாகவே இருந்தன.   இது பேஸ்புக்கில் பார்த்த ஒரு ரெசிபி. (போட்டவர் யாரோ தெரியாது…அவர்களுக்கு என் நன்றிகள்) இதைச்செய்ய

ரெடி மிக்ஸ் மட்டும் இருந்தால் போதும்…“ஸ்வீட் எடு கொண்டாடு” தான்.

(காதைக் குடுங்க….இதே போல குலாப் ஜாமுன் மிக்ஸ் வைச்சு இன்னும் சில ரெசிபிஸ் இருக்கு.  வரும் காலத்தில்  ஒவ்வொண்ணா பண்ணிடுவோம்.:)

 

Ingredients:

200g Gulab Jamun Mix Packet
¾ Cup சர்க்கரை
1 Cup பால்
1 tsp வெனிலா எசன்ஸ் அல்லது ஏலக்காய் பொடி

1 tbsp ஏதாவது எண்ணெய்

செய்முறை:

முதலில் Oven ஐ 10 நிமிடத்துக்கு .180℃ ல் சூடாக்கவும்.
ஒரு கேக் டின்னை எண்ணெய் அல்லது வெண்ணெய் தடவி மேலே மாவு தூவி டஸ்ட் செய்து தயாராக வைக்கவும்.
மேலே சொன்னவைகளில் பால் தவிர அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பால் ஊற்றி கட்டியில்லாமல் கலக்கவும்.  
விரும்பினால் ஒரு பிடி சாக்லேட் சிப்ஸ் அல்லது நட்ஸ் சேர்த்து டின்னில் கொட்டி Bake செய்யவும்.
Ovenஐப் பொறுத்து நேரம் மாறலாம்.  ஒரு டூத்பிக் அல்லது கத்தியை கேக் நடுவில் செலுத்தினால் அது ஒட்டாமல் வரும்வரை பேக் செய்யலாம்.  

சுலபத்தில் தயாராகும் குலாப் ஜாமுன் கேக்.

Tips:  

மாவில் நட்ஸ் அல்லது சாக்லேட் சிப்ஸ் சேர்க்கும்போது எல்லாமே அடியில் தங்கிவிட வாய்ப்புண்டு.  அதைத் தவிர்க்க நட்ஸ் / சிப்ஸ் மீது ஒரு ஸ்பூன் மாவை தூவி வைக்கலாம். அல்லது மாவை தளர இல்லாமல் கெட்டிப்பதமாக கலந்தாலும் தவிர்க்கலாம்.

கேக் செய்ய அவன் இல்லையா? 

பிரஷர் குக்கர் போதுமே…. Read more…

0 comments on “Eggless Cake with Gulab Jamun ReadyMixAdd yours →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *